states

img

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி அக்டோபர் 2023

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி அக்டோபர் 2023 தொடங்கி செப்டம்பர் 2024 வரை 90,415 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்திருக்கின்றனர். அவர்களில் 50% பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இதுதான் குஜராத் வளர்ச்சியின் லட்சணம்.