“இந்திரா காந்தி மிகவும் சக்திவாய்ந்த தலைவர். ஆனால் அவர் பிரகனப்படுத்திய எமெர்ஜென்சி மக்களை சென்றடைந்தது. 1977- ஆம் ஆண்டு இந்திரா மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரை மக்கள் மன்னிக்கவில்லை. அதேபோல பிரதமர் மோடியும் தற்போது விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பல னில்லை. மக்கள் அவரை மன்னிக்கமாட் டார்கள்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திரா காந்தியையும், நரேந்திர மோடியையும் ஒரே தட்டில் நிறுத்தியுள்ளார்.