states

img

அனுமன் துதி பாடினால் பழரசம் தரத் தயார்...

‘’பொது இடங்க ளில் அனுமன் பாட லைப் படிக்க விரும்பு வோருக்கு, இலவசமாக ஒலிபெருக்கிகள் தரு வேன்’’ என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மோகித் கம்போஜ் மதவெறியைத் தூண்டும் விதமாகப் பேசியிருந்தார். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் எம்எல்ஏ அபு ஆஸ்மி (மகாராஷ்டிரா), ‘’அனுமன் பாடலை படிப்போரை வர வேற்று, அவர்களுக்கு பழரசம் கொடுப்போம்’’ என்று பதிலடி கொடுத்துள் ளார்.