“இளைய தலை முறையினரிடையே நமது மதிப்பு வாய்ந்த கலாச்சார பாரம்பரியம் குறித்த பெருமையை கொண்டு செல்லும் வகையில், இந்திய கண்ணோட்டத்தோடு வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். நமது பாரம்பரி யம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்ப தற்காக நமது வேர்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும்” என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் ஏலூருவில் பேசியுள்ளார்.