பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா உள்ளிட்ட மாநி லங்களில், பல்க லைக்கழக துணைவேந் தர்களை நியமிக்கும் விவகாரத்தில், ஆளு நர்கள் அதிகாரம் செலுத்த முயன்று வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அம்மாநில சிவ சேனா - காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பொதுப் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலை யும் பெற்றுள்ளது.