ஜார்க்கண்ட், கேரளம், திரிபுரா, மேற்குவங்கம், உத்தரப்பிர தேசம், உத்தர்கண்ட் மாநி லங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம் அறி விக் கப்பட்ட நிலை யில், செவ்வாயன்று வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள்:
* புதுப்பள்ளி (கேரளா)
* டும்ரி (ஜார்க்கண்ட்)
* போக்ஸநகர், தன்புர் (திரிபுரா)
* துப்குரி (மேற்குவங்கம்)
* கோசி (உத்தரப்பிரதேசம்)
* பாகேஸ்வர் (உத்தர்கண்ட்)
மேற்குறிப்பிட்ட 7 சட்டமன்ற தொகுதி
களுக்கு செப்டம்பர் 8 அன்று வாக்கு எண்
ணிக்கை நடைபெறுகிறது.