வெளிநாட்டு வங்கி களில் 2014 முதல் 2021 நவம்பர் 30 வரை, இந்தி யர்கள் முதலீடு செய் துள்ள கறுப்புப் பணத் தின் விவரம் பற்றி எம்பி.க்கள் சுக்ராம் சிங் யாதவ், விஷம்பர் பிர சாத் நிசாத் ஆகியோர் மாநிலங்களவை யில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில ளித்துள்ள ஒன்றிய நிதித்துறை இணைய மைச்சர் பங்கஜ் சவுத்ரி, “கடந்த 5 ஆண்டு களில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர் கள் முதலீடு செய்துள்ள கறுப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் அரசிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.