states

img

நடிகர் போனி சென்குப்தா பாஜகவில் இருந்து விலகல்

மேற்குவங்க சட்ட மன்ற தேர்தலின் போது, பாஜகவில் இணைந்த வங்கமொழி நடிகர் போனி சென்குப்தா, தற் போது பாஜகவிலிருந்து வெளியேறியுள்ளார். ‘‘பாஜக உடனான எனது தொடர்புகள் இன்று முதல் முடிவுக்கு வரு கின்றது. பாஜக, தான் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. மாநிலத்துக்கோ அல்லது வங்க திரைப்படத்துறைக்கோ எந்த மேம்பாட்டு பணியையும் செய்ததை நான் பார்க்கவில்லை” என்று போனி சென் குப்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.