“பாஜக அல்லாத கட்சி களை ஒருங்கிணைப்பது தொடர்பாக அனைவரு டனும் பேச வேண்டியுள் ளது. ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி, இடம் குறித்து 9 முதல் 10 மாநில முதல்வா்களு டனும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. மேலும், பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சியை, காங்கிரஸ் கட்சியுடனும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். காங்கிரசைப் புறக்கணிக்க முடியாது. அது சரியல்ல” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.