states

அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் வழங்கியது அதானிக்கு 2022-ஆம் ஆண்டின் குளோபல் லீடர்ஷிப் விருது!

புதுதில்லி, செப்.8- அதானி குழுமத்தின் தலைவரும், உலகின் 3-ஆவது பெரும் பணக்காரருமான கவுதம் அதானிக்கு அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் (USIBC) 2022-ஆண்டுக்கான குளோபல் லீடர்ஷிப் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த பங்களிப்பு செய்ததற்காக அதானிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விருது நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அதானி, 2050-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு 70 லட்சம் கோடி டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

;