states

img

இவர் சொல்லித்தான் டிடிவி போட்டியிடுகிறாராம்

“தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என்று நானும் எனது மகன்களும் கேட்டுக்கொண்டோம். எங்கள் விருப்பத்தை ஏற்று டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் தொண்டர்கள் போட்டியிட்டால் பல சோதனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நானே (இராமநாதபுரம் தொகுதியில்) போட்டியிடுகிறேன்” என்று பாஜக-வால் கைவிடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.