களிமண் தரையில் நடத்தப் படும் ஒரே டென்னிஸ் தொட ரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏற்கெனவே அரையிறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆட வர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் பிரிவுகளுக்கு வெள்ளியன்று அரை யிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.