மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை காந்தி மியூசியம் அருகில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த படிப்பக வளாகத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று பார்வையிட்டார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுதாய், எஸ்.பாலா ஆகியோர்.