states

img

ஹபிபா துறைமுக ஊழியர்களுக்கு ஹிஸ்புல்லா முன்னெச்சரிக்கை

இஸ்ரேலின் ஹபிபா துறைமுகத்தை விட்டு வெளி யேறிவிடுங்கள் என ஊழியர்களின் கைபேசிக்கு ஹிஸ்புல்லா அமைப்பு முன்னெச்சரிக்கை குறுஞ் செய்தி அனுப்பியுள்ளது. இஸ்ரேலின் மீது ஹிஸ் புல்லா அமைப்பு தொடர் ஏவுகணைத் தாக்கு தல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹபிபா துறைமுகம் மீது தாக்கு தல் நடத்தும் முன் தொழிலாளர்களுக்கு செய்தி அனுப்பி யுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு  துறைமுக தளத்தை ஹேக் செய்து தரவுகளை பெற்றுள்ளது என துறை முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.