திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யான் செயல்பாடுகள் தொடர்பாக திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜின் எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"நமக்கு என்ன வேண்டும்... மக்களிடம் உணர்ச்சிகளை தூண்டி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதா..?
அல்லது மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பிரச்சனையை தீர்த்து, நிர்வாகம் ரீதியாக தேவைப்படும் நடவடிக்கைகள் எடுப்பதா..?"
இவ்வாறு திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜின் பதிவிட்டுள்ளார்.