பிரதமர் மோடி :- காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் அனைவரும் தப்பிவிட்டனர்.
ச.சா - பயங்கரவாதி மசூர் அகமதுவ காந்தஹார்ல பத்திரமா கொண்டு போய் இறக்கிவிட்டது நீங்கதான..??
*****
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் :- மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
ச.சா - மதவெறி, சாதிவெறி கட்சிகள்கிட்டருந்துதான.. அதுக்கு எதிரா நீங்க பேச மாட்டேங்குறீங்களே..??
*****
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி :- மோடி மற்றும் அமித்ஷா கட்சியாக பாஜக ஒருபோதும் இருந்ததில்லை.
ச.சா - நீங்களும் இவங்கள எதிர்த்து கருத்து சொல்லிதான் பாக்குறீங்க..!!
*****
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா :- கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.
ச.சா - பணம் இறக்கியாச்சா..??