science

img

பனிக்குள் வெப்பம் 

அண்டார்டிக்காவில் இரண்டு மில்லியன் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிக்குள் அடைபட்டிருந்த பசுமை வாயுக்களான கார்பன் டை ஆக்சைட், மீத்தேன் அளவுகளை சர்வ தேச ஆய்வாளர் குழுவொன்று கணக்கிட்டுள்ளது.இதற்கு முன் 800000 ஆண்டுகள் பழமையான பனிக்கட்டி ஆய்வு செய்யப்பட்டிருந்தது.இதன் முக்கியத்துவம் என்னவென்றால் கார்பன் டை ஆக்சைட் அளவுகள் அந்தக் கால  வெப்ப நிலையுடன் தொடர்புடையது. 

 

;