science

img

சந்திரயான்- 3 விண்ணில் வெற்றிகரமான பயணத்தை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி

சந்திரயான்- 3 விண்ணில் வெற்றிகரமான பயணத்தை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. சென்றமுறை ஏற்பட்ட பின்னடைவில் இருந்து கற்று, புதிய சாதனைக்கு அடியெடுத்து வைத்திருக்கும் இஸ்ரோ  விஞ்ஞானிகள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களும், ஏற்கனவே சந்திரயான்- 1 திட்டத்தை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட இக்குழுவில் இயங்கிய‌ அனைவரும் நமக்கு பெரும் எதிர்பார்ப்பையும்,‌ பெரு மகிழ்வையும் கொடுத்துள்ளனர். வெல்லட்டும் சந்திரயான் -3 நிலவுப் பயணம்.  கே.பாலகிருஷ்ணன்  மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

;