politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடு.
ச.சா - குடுக்காம இருக்குற மாதிரி வறுமைக்கோட்ட கிழிச்சுருவீங்க... அப்படித்தான..??
******** 
கர்நாடக பாஜக எம்.எல்.ஏ திப்பேசாமி :- அமைச்சரவையில் இடம் தராதது வருத்தமளிக்கிறது.
ச.சா - அடுத்த சுற்று ஆட்டம் தயார் போலருக்கே..??
******** 
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் :- இடஒதுக்கீடு குறித்து விவாதம் தேவையில்லை.
ச.சா - இத பாஜககாரங்ககிட்ட சொல்லிட்டீங்களா..??
******** 
அமெரிக்க அமைச்சர் லார்க் எஸ்பர் :- ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்.
ச.சா - இது தெரிஞ்சுமா மூக்கை நுழைக்கிறீங்க..??

;