politics

ஆலப்புழா தொகுதியில் சிபிஎம் வெற்றி

ஆலப்புழா, மே 23-கேரளத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆலப்புழா தொகுதியில் இடதுஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் வழக்கறிஞர் ஏ.எம்.ஆரிப், 4,42,656 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் எதிர் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஷனிமோல் உஸ்மான் 4,33,474 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

;