politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் அமித்ஷா :- ஒரு வீரர் இறந்தால் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்.
ச.சா - மக்கள ஏமாத்துற வேல.. ஆதாரம் கேட்டா தேச விரோதின்னு சொல்லுவாங்க...!!
 

செய்தி :- சுற்றுலாப் பயணிகளுக்கு இருந்த தடை ஜம்மு-காஷ்மீரில் நீக்கப்பட்டது.
ச.சா - வீட்டை விட்டே வெளில வர முடியாம இருக்குற ஊர்ல சுற்றுலாவா..?!?
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- பொருளாதார சரிவைச் சமாளிக்க துறை ரீதியான நடவடிக்கை.
ச.சா - இப்பதான் சரிவுன்னு சொல்றாரு...!!
 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் :- ரயில்வே் துறையைத் தனியார்மயமாக்க திட்டமில்லை.
ச.சா - தனியாருக்கு தர்ற 50 ரயில் நிலையங்களும் நைஜீரியவுல இருக்கா..?!?

;