politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால்தான் திட்டங்களை நிறைவேற்ற இயலும்.
ச.சா - மக்கள மிரட்டுற மாதிரி இருக்குதே..?
 

பிரதமர் மோடி :- பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள்.
ச.சா - காவல்துறைகிட்ட சொல்றாரோ..??
 

செய்தி :- மேற்கு வங்க முதல்வர் செயலால் அம்மாநில ஆளுநர் வருத்தம்.
ச.சா - தில்லிலயும், புதுச்சேரிலயும் உங்க ஆளுநர்களும் கூட பெரிய அட்டகாசம் செய்றாங்களே!
 

செய்தி :- வங்கி மோசடிகள் அதிகரிப்பு.
ச.சா - பாகிஸ்தானே காரணம்னு பாஜக அரசு சொன்னாலும் சொல்லிருமோ..??

;