politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற பிரதமர் மோடி முடிவு.
ச.சா - அவருக்குப் பின்னாடியே பக்தர்களும் போயிட்டா சுத்தமாயிரும்...!!
 

மத்திய அமைச்சர் அமித்ஷா :- யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்.
ச.சா - இதெல்லாம் உண்மை பேசுறவங்க சொன்னா மக்கள் நம்புவாங்க..!!
 

பாஜக எம்.பி. அனுராத் தாகூர் :- வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.
ச.சா - தூண்டி விட்ட உங்க மேல..??
 

நடிகர் ரஜினிகாந்த் :- அமைதியை நிலைநாட்ட எப்போதும் தயார்.
ச.சா - அமைதியில்லைனு இப்பவாவது புரிஞ்சுதே..??

;