politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பாஜக செய்தித் தொடர்பாளர் பூபேந்தர் யாதவ் :- இந்தத் தேர்தலில் குடும்ப அரசியல் வீழ்ந்தது.
ச.சா - உங்க கட்சிலயும், கூட்டணிக்கட்சிகள்லயும் நிறைய வாரிசுகள் ஜெயிச்சுருக்காங்களே..??
*****
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ :-  வீண் விமர்சத்தினால் தோல்வி.
ச.சா - கட்சிக்குள்ள நடந்த உள்குத்தச் சொல்றாரோ...??
*****
செய்தி :- கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணிகளை துவக்கம்.
ச.சா - உண்மையான ஆய்வுகளை நடத்த விடுவார்களா..??
*****
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளில் உதவியைப் பெறுவதில் தவறில்லை.
ச.சா - எல்லாத்துலயும் நீங்க தலையிடுறத நியாயப்படுத்தத் திட்டமோ..??

;