jammu-kashmir

img

லடாக்கில் நிலநடுக்கம்

லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கார்கில் மாவட்டத்தில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கார்கிலுக்கு வடக்கே 191 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை