internet

img

ப்ளூ டிக்குக்ளை நீக்க ட்விட்டர் முடிவு

பழைய ப்ளூ டிக்குகளை நீகாபோவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
   சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள எலன் மஸ்க் வங்கினார். அதன் பின்னர் டிவிட்டர் நிறுவனத்திடமிருந்து வித்தியாசமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது ட்விட்டரில் verified account களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ப்ளூ டிக்குகளிக்கு இனிமே மாதம் 8 டாலர் வரை பணம் செலுத்த வேண்டும் என்பதாகும் அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
        கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஏற்கனவே வழங்கப்பட்ட ப்ளூ டிக்குகளை வரும் ஏப்ரல் 1 முதல் நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது..
 இனி மாதம் 8 டாலர் செலுத்தி ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ளலாம். எனவும் அறிவிப்பு.
மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகி