internet

img

வாட்சாப் பதிவு

அப்பிடி என் தலைவன் என்ன சொல்லிட்டான்? ஏதோ ஒரு flowவுல தெரியாதனமா மேக மூட்டமா இருக்கும் போது“ரேடார்” விமானத்தை கண்டுபிடிக்காதுன்னு சொல்லிட்டான். அதுக்கு இப்படியா கழுவி ஊத்துவது? இரக்கம் இல்லையா உங்களுக்கு? ஒரு பிரதமர்ன்னு கூட பாக்காம என்னா அடி?