india

img

ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக, “எங்கே எனது வேலைவாய்ப்பு?” என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 
வியாழனன்று கண்டன ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் வாலிபர் சங்க மேற்குவங்க மாநிலச் செயலாளர் மீனாட்சி முகர்ஜி, தலைவர் துருவ்ஜோதி சாஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.