india

img

தொழில் முனைவோர்கள் ஆக விரும்பும் பெண்கள்

இந்தியாவில் பெண்கள் பலரும் தொழில் முனைவோர்களாக விரும்புவதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

  இந்தியாவில் அமைப்பு சாரா தொழில்களில் பணியாற்றும் பெண்களில் 18 சதவிகிதம் பேர் தொழில் முனைவோர்கள் ஆக விரும்புகிறார்கள் என ஆய்வில் தகவல்.

மீதமுள்ள 56 சதவிகித பெண்கள் சமூக பங்களிப்பில் ஈடுபடுதல், புதிய திறன்களை கற்றுக்கொள்வது போன்ற வருமானம் தொடர்பான அம்சங்கள் இல்லாதவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.