காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நமது நிருபர் மார்ச் 12, 2024 3/12/2024 10:16:52 PM பாஜக சிஏஏவை அமல்படுத்த ஏன் 4 வருடங்களும் 3 மாதங்களும் எடுத்துக்கொண்டது? ஏன் முன்பே சிஏஏ விதியைக் கொண்டு வரவில்லை? மேற்கு வங்கத்திலும், அசாமிலும் தேர்தல் சூழல் இருப்பதால் அங்கு பதற்றம் உண்டாக்கவே இதை கொண்டு வந்திருக்கிறார்கள்.