india

img

எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம்

தேர்தல் பத்திரம், ஷெல் கம்பெனிகள், அதானி கார்ப்பரேட் முறைகேடு என பாஜக செய்வதெல்லாமே ஹைடெக் லெவலில்தான் இருக்கிறது.  ‘விஞ்ஞான ஊழல்’ என்று யார் யாருக்கோ சொல்கிறார்கள். உண்மையில் பாஜகவின் இன்றைய தலைமைக்குத்தான் அந்தப் பட்டத்தை வழங்க வேண்டும்.