india

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

மும்பை வடமேற்கு தொகுதியில் ரவீந்திர வெய்க்கர் பின்னடையத் தொடங்கியதும் பூத் ஏஜெண்டுகளுக்கு தகவல் சொல்வது நிறுத்தப்பட்டு, வாக்கு எண்ணப்படும் மேஜையும் தூரத்தில் வைக்கப்பட்டது. ரவீந்திர வெய்க்கரின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடருவோம்.