சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் அனில் தேசாய் நமது நிருபர் ஜூன் 1, 2024 6/1/2024 8:05:13 PM கருத்துக்கணிப்பு பற்றி எங்களுக்கு கவலையில்லை. மகாராஷ்டிராவில் 30 முதல் 35 இடங்களை “இந்தியா” கூட்டணி கைப்பற்றும். நாடு முழுவதும் “இந்தியா” கூட்டணி 295 இடங்களுக்கு மேல் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்.