காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நமது நிருபர் ஜனவரி 17, 2024 1/17/2024 9:22:16 PM தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற இருக்கிறோம். இந்தத் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். எனவே, அதிக எண்ணிக்கையில் மக்களின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.