ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் மார்ச் 7, 2024 3/7/2024 8:42:40 PM யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதைத்தான் தமிழ்நாடு முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே எங்களது நோக்கம் இந்த தேர்தலில் மிக பெரிதாக இருக்கிறது.