காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2024 8/18/2024 10:23:06 PM ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யுபிஎஸ்சி எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு, யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள விளம்பரமே ஒரு சிறந்த உதாரணமாகும்.