புதிய வகை கொரோனா தொற்று குறித்து பீதியடைய தேவையில்லை. சீனா, பிரேசில், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய பல்வேறு உலக நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு அதிகரித்து வருகிறது. எனவே ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுவாசக் கருவிகள் போன்றவை போதிய அளவில் இருப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்து ஒத்திகையில் ஈடுபட வேண்டும்.