வேலையில்லா திண்டாட்டம், இளைஞர்கள் தற்கொலை, விவசாயிகளின் அவலநிலை, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே மோடி அரசு சிஏஏ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக இந்து-முஸ்லிம் மோதலை ஏற்படுத்த பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது.