india

img

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மோடி ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது பொதுமக்களுக்கு மிகப்பெரிய தண்டனை ஆகிவிட்டது. ரயில்வே துறையை பலவீனப்படுத்தி அதனை தமது நண்பர்களுக்கு விற்க மோடி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.