பாஜகவின் “பசு பாதுகாப்பு” கொள்கையால் உத்தரப்பிரதேச மாநில தெருவோரங்களில் நாள்தோறும் “ஆக்சன் பிலிம் சிட்டி ஷூட்டிங்” நடைபெறுகிறது. இந்த ஷூட்டிங்கின் முக்கிய கலைஞர்களாக களமிறங்கும் மாடுகள் தெருவோர கடைகள் மற்றும் பொதுமக்களை தாக்கி பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றன.