india

img

ஜான் பிரிட்டாஸ், சிபிஎம் மாநிலங்களவை எம்.பி.

ரயில்வே விபத்துகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன . அனால் இந்த ஆண்டு பட்ஜெட்டை  ஆய்வு செய்து பார்க்கும்போது பயணிகளின்  பாதுகாப்பு, சிக்னல் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி  முழுமையாக செலவிடப்படவில்லை எனத் தெரியவருகிறது.