india

img

பிடிபி தலைவர் மெகபூபா முப்தி

நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த சட்டமன்றமாக விளங்கிய ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு பறித்துவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசு நகராட்சியாக மாற்ற விரும்புகிறது.