சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் மே 5, 2024 5/5/2024 10:33:31 PM உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்பு நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தல்களிலும் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளனர். அதே மே 7 அன்று நடைபெறும் மூன்றாம் கட்டத் தேர்தலிலும் பாஜக துடைத்தெறியப்படுவது உறுதி.