திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் பாஜகவை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். லட்டில் கலப்படம் என்பது உண்மை எனில் அதை நேரடியாக ஏன் மோடி மற்றும் அமித்ஷாவிடம் அவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.