தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2024 8/23/2024 12:00:17 PM ஜம்மு-காஷ்மீர் கூட்டணி தொடர்பான பேசுவாரத்தை முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி - சிபிஎம் ஆகிய கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும்.