india

img

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற முழக்கம் எதேச்சதிகாரத்தின் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. இது இந்திய கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கிறது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்காக பாஜக எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் சேராதது அதிர்ஷ்டம். அப்படி இருந்தும் மோடி ஏன் இந்த கற்பனை சார்ந்த திட்டத்தை முன்னிறுத்துகிறார்?