india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்

இந்திய தலைமை நீதிபதி வீட்டிற்குச் சென்று பிரதமர் மோடி லட்டு சாப்பிட்டால், மோடியின் தவறுகளை மக்கள் முன் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் “இந்தியா” கூட்டணியைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி நீதிமன்றங்கள் மூலம் நியாயம் கிடைக்கும்?