india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

மோடி அரசில் ரயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு சண்டிகர்- திப்ரூகர் ரயில் விபத்து மற்றுமொரு உதாரணம் ஆகும். ஒரு மாதத்துக்கு முன்பு சீல்டா - கஞ்சன்ஜங்கா ரயில் விபத்துக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து அரங்கேறியுள்ளது.