அறிவிக்க இருக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட் சாதாரண மக்களின் கவலைகளிலிருந்து விலகி இருக்கக்கூடாது. வளர்ச்சியின் பாதையில் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அற்றதாக, முகமற்றதாக இருக்கக்கூடாது. கடந்த கால மோடி அரசின் பட்ஜெட் போல வரவிருக்கும் பட்ஜெட் இருக்காது என எதிர்பார்க்கிறேன்.