india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

மதச்சார்பின்மை என்பது ஐரோப்பாவின் சொல் என தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளார். ஆளுநர் என்ற பதவியே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்தது தான். அதனால் ஆளுநர் பதவியை ஒழித்து விடலாமா?